Also Watch
Read this
Posted on: Dec 19, 2024 04:12 AM
By: Srini Vasan

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் நடிகர் விஜய் பங்கேற்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் நடைபெற்ற நிலையில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இதில் நடிகர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved