நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்.தவெக மாநாட்டிற்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு விருந்தளிக்கிறார் விஜய்.பனையூர் தவெக அலுவலத்தில் வைத்து விருந்து அளிக்க உள்ளார் விஜய்.