ரெய்டு 2 படத்தில் நடிகை தமன்னா நடனமாடியுள்ள, நாஷா பாடலின் முழு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தமன்னா நடனமாடியுள்ள நாஷா பாடலின் வீடியோ வைரலாகி வருகிறது.