news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அரசு பள்ளியில் தூங்கி வழிந்த வகுப்பு ஆசிரியர்... ஆசிரியர் குறட்டை விட்டு தூங்கும் வீடியோ வைரல்
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளியில் தூங்கி வழிந்த வகுப்பு ஆசிரியர்... ஆசிரியர் குறட்டை விட்டு தூங்கும் வீடியோ வைரல்

மும்பை, மகாராஷ்டிரா

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Maharashtra

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் முன்னே டேபிள் மீது காலை தூக்கி வைத்து, வகுப்பு ஆசிரியர் குறட்டை விட்டு தூங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜல்னா மாவட்டத்தின் கதேகவன் கிராமத்தில் உள்ள பள்ளியில் வகுப்பு நேரத்தில் வி.கே. முண்டே என்ற ஆசிரியர் தூங்கியது பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இதையும் படியுங்கள் : கவுஹாத்தியில் இருந்து சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானம்... இண்டிகோ விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் மேடே அறிவிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

3
14 hrs 23 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved