அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து 168 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இருந்து மேடே அழைப்பு வந்ததையடுத்து, அந்த விமானம் பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இண்டிகோ விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் மேடே என விமானி அறிவித்ததால், விமானத்திற்குள் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர்.இதையும் படியுங்கள் : இந்து முன்னணி சார்பில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு... மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்