Also Watch
Read this
venom: the last dance படத்தின் புதிய ட்ரைலர் வெளியீடு.. அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் venom: the last dance
தி லாஸ்ட் டான்ஸ்’
Updated: Sep 13, 2024 01:12 AM
மார்வெல் - சோனி நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வெனம்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ (( venom the last dance )) படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டில் வில்லன் நடிகராகவும் துணை நடிகராகவும் நடித்து வந்த டாம் ஹார்டிக்கு சூப்பர் ஹீரோ படமாக வெனம் சீரிஸ் வெற்றியை தந்தது. அதன் 2 பாகங்களிலும் அசத்தியது போல 3ம் பாகத்திலும் டாம் ஹார்டி நடித்துள்ளார்.
இப்படம் அக்டோபர் 25ம் தேதி வெளியாகிறது. ’வெனம்’ சீரிசில் வெளியாகும் கடைசி படம் என்பதால் , படத்தின் மீதான எதிர்பார்ப்பை ட்ரெய்லர் எகிறச் செய்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved