Also Watch
Read this
Posted on: Jan 08, 2025 09:34 AM
By: Srini Vasan

இந்தியாவில் கடந்த ஆண்டில் வாகன விற்பனை 9 புள்ளி 1 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. கடந்த ஆண்டு மட்டும் 2 கோடியே 61 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதில் இருசக்கர வாகனங்களின் விற்பனை 10 புள்ளி 7 சதவீதமும், 3 சக்கர வாகனங்களின் விற்பனை 10 புள்ளி 4 சதவீதமும் அதிகரித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved