news-tamil-logo

3/22/2026, 9:34:08 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இன்ஸ்டாவில் இனி 3 நிமிடங்கள் வரை வீடியோ அப்-லோடு வசதி.. 90 விநாடிகள் என்பது 3 நிமிடமாக அதிகரிப்பு
tv

Also Watch

tv

Read this

இன்ஸ்டாவில் இனி 3 நிமிடங்கள் வரை வீடியோ அப்-லோடு வசதி.. 90 விநாடிகள் என்பது 3 நிமிடமாக அதிகரிப்பு

இன்ஸ்டாகிராம் அப்டேட்

Posted on: Jan 24, 2025 09:27 AM

65

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இனி 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக, இன்ஸ்டாவில் 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி இருந்தது.

கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் ஒரே நேரத்தில் பதிவிட முடியும் போட்டோக்களின் எண்ணிக்கை 10 லிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
0 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved