news-tamil-logo

3/19/2026, 8:27:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடு.. என்னை எரித்து கொலை செய்ய முயற்சி - ஏடிஜிபி
tv

Also Watch

tv

Read this

சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடு.. என்னை எரித்து கொலை செய்ய முயற்சி - ஏடிஜிபி

என்னை எரித்து கொலை செய்ய முயற்சி - ஏடிஜிபி ))

Posted on: Feb 05, 2025 06:15 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கூறியதால், தம்மை எரித்து கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக ஏடிஜிபி கல்பனா நாயக் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி எழும்பூர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில், தன்னை கொல்ல சதி நடந்ததாக தற்போது புகார் கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவில் மூன்றாவது நாளாக நேர்காணல்

0
2 mins agoshare
cm interviewbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved