Also Watch
Read this
Posted on: Apr 23, 2025 02:43 AM
By: Srini Vasan

சூர்யா நடிப்பில் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரெட்ரொ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.
மே 1 ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved