Also Watch
Read this
Posted on: Sep 17, 2024 04:06 AM
By: Srini Vasan

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ள நிலையில், கதாப்பாத்திரத்தின் அறிமுக வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
துஷாரா விஜயன் இப்படத்தில் ஒரு ஆசிரியராக சரண்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved