டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு பரிந்துரை,சுரங்கம் அமைய உள்ள இடத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும் பரிந்துரை,ஏல நடைமுறை முடியும் வரை தமிழகத்தில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை,ஏல நடைமுறை தொடர்பான பல சந்திப்பு கூட்டங்களில் தமிழக அரசு பங்கேற்பு- மத்திய அரசு,மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.https://www.youtube.com/embed/enS8DkWn8E4