அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஹோட்டல் ஊழியரை பட்டாக் கத்தியால் வெட்டிக் கொல்ல முயற்சி,வாங்கிய உணவுக்கு ரூ.150 கேட்ட போது, ரூ.50 மட்டுமே கொடுத்ததால் ஏற்பட்ட தகராறு,தகராறில், பட்டாக்கத்தியால் ஹோட்டல் ஊழியரை தாக்கிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி.https://www.youtube.com/embed/RarRR173CGw