தமிழக எம்பிக்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி ஆதரவு,தர்மேந்திர பிரதான் தமிழக மக்களை அவமதித்து விட்டார் - கல்யாண் பானர்ஜி,தர்மேந்திர பிரதானின் வார்த்தை மிகவும் மோசமானது -கல்யாண் பானர்ஜி,தர்மேந்திர பிரதான் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - கல்யாண் பானர்ஜி.