மும்மொழி கொள்கைக்கு எதிராக சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டம்,கல்லூரி முன்பாக திரண்டு மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் கோஷம்,மத்திய அரசு SSA கல்வி நிதியை விடுவிக்க மறுப்பதை கண்டித்தும் போராட்டம்,இந்தி திணிப்பை ஏற்க முடியாது என்றும் மாணவர்கள் கோஷம்.