news-tamil-logo

3/18/2026, 10:35:42 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சசிகுமாரின் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் டிரெய்லர் அப்டேட்... டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

சசிகுமாரின் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் டிரெய்லர் அப்டேட்... டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

சசிகுமாரின் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் டிரெய்லர் அப்டேட்

Posted on: Apr 22, 2025 01:14 AM

51

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில, அதில் இலங்கைத் தமிழர்களாக நடித்துள்ள சசிகுமார், சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
5 hrs 48 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved