கேரளா மாநிலம் மலப்புரத்தில் மசூதியில் திடீரென மிரண்டு கூட்டத்திற்குள் ஓடிய யானை,நேர்ச்சை விழா சடங்கிற்காக கொண்டு வரப்பட்ட யானை மிரண்டு கூட்டத்தில் ஓடியது,தும்பிக்கையால் ஒருவரை தூக்கி சுழற்றும் அதிர்ச்சி காட்சிகள்,யானை மிரண்டதில் ஒருவர் பலியான சோகம் - 29 பேர் காயம்.https://www.youtube.com/embed/4rWuW9oLl5k