உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்,எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்க்கிறார் அமித்ஷா,இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரைகுரல் உயர்த்திச்சொல்வோம் எனஉதயநிதி பதிவு,அரசியலமைப்பை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலைவதாக விமர்சனம்.