திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய பன்னில் பல் இருந்ததாக புகார்,பெண் ஒருவர் குழந்தைக்கு வாங்கிய பன்னில் பல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்து வாக்குவாதம்,பன் தயாரிக்கும் இடத்திற்கே நேரில் சென்று முறையிட்ட பெண் - வீடியோ வெளியாகி வைரல்.