news-tamil-logo

3/22/2026, 9:47:49 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு! அன்புமணி கண்டனம்
tv

Also Watch

tv

Read this

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு! அன்புமணி கண்டனம்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு! அன்புமணி கண்டனம்

Posted on: Mar 24, 2025 08:04 AM

52

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் 40 சுங்கச் சாவடிகளில் ஏப்.1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு - அன்புமணி கண்டனம் ,

புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வலியுறுத்தல் ,

வானகரம், பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு ,

குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை கட்டண உயர்வு இருக்கும் - பாமக தலைவர் அன்புமணி தகவல் ,

சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து உயர்த்தி வருவது அநீதி-அன்புமணி .

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
13 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved