news-tamil-logo

3/16/2026, 1:11:15 PM

news-tamil-logo
more
Home news எறும்புகளை கடத்த முயன்றவர்கள் கைது... ஆயிரக்கணக்கான உயிருள்ள எறும்புகள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

எறும்புகளை கடத்த முயன்றவர்கள் கைது... ஆயிரக்கணக்கான உயிருள்ள எறும்புகள் பறிமுதல்

கென்யா

Posted on: Apr 16, 2025 08:07 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

கென்யாவிலிருந்து ஆயிரக்கணக்கான உயிருள்ள எறும்புகளை ஐரோப்பா, ஆசியாவில் உள்ள பூச்சி பிரியர்களுக்கும், செல்லப்பிராணி சந்தைகளுக்கும் விற்பனை செய்ய முயன்ற நான்கு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

குழாய்கள் மற்றும் சிரிஞ்சுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெயண்ட் ஆப்பிரிக்க ஹார்வெஸ்டர் எறும்பு இனங்கள் உட்பட உயிருள்ள ராணி எறும்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ரஜினிகாந்தை பற்றி ஆதவ் அர்ஜுனா பேச்சு தவறு"

1
17 mins agoshare
Nainar nagendranbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved