நாம் தமிழரில் இருந்து விலகி ஆயிரகணக்கானவர்கள் திமுகவில் இணைகின்றனர்,நாம் தமிழரில் இருந்து விலகியவர்கள் அணி அணியாக அறிவாலயம் நோக்கி வருகை,சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர்,திமுகவில் இணைய வந்தவர்களுக்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு.https://www.youtube.com/embed/fS5AVEVHNM0