இபிஎஸ்-க்கான பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காதது குறித்து கேள்வி,தற்போது உள்ள பிரச்சனை, அண்ணன் -தம்பி இடையேயான பிரச்சனை போன்றது ,செங்கோட்டையன் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு அவர் கேட்டாரா? - செல்லூர் ராஜூ.