திமுக கூட்டணியால் திருமாவளவன் நொந்து நூலாகி விட்டார் - செல்லூர் ராஜூ,"விசிக கொடியை ஏற்ற முடியவில்லை என்ற திருமாவின் பேச்சை முதலமைச்சருக்கு டெடிகேட் செய்கிறேன்", எப்படி இருந்தேன் இப்படி ஆயிட்டேன் என்பது தான் திருமாவின் நிலைமை,திமுகவுடன் உள்ள யாரும் கூட்டணி குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை - செல்லூர் ராஜூ.