மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணணுக்கு பதவி நீட்டிப்பு இல்லை என தகவல்.பதவி நீட்டிப்பு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூ. மத்திய குழு பரிந்துரைக்கவில்லை எனவும் தகவல்.மார்க். கம்யூ. கட்சியின் விதிகளை பொறுத்தவரை ஒருவர் 3 முறை மாநில செயலாளராக நியமிக்கப்படலாம்.