news-tamil-logo

3/15/2026, 9:23:41 AM

news-tamil-logo
more
Home news சார் என யாரும் இல்லை...காவல் ஆணையர் அருண் விளக்கம்
tv

Also Watch

tv

Read this

சார் என யாரும் இல்லை...காவல் ஆணையர் அருண் விளக்கம்

சார் என யாரும் இல்லை...காவல் ஆணையர் அருண் விளக்கம்

Posted on: Dec 26, 2024 02:34 PM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர் சந்திப்பு,

CCTNS தளத்தில் FIR லாக் ஆவதில் தாமதம் ஏற்பட்டதால் டவுன்லோடு செய்து பரப்பி இருக்கலாம்,

FIR லீக் செய்வதை வைத்து பரப்புவது சட்டப்படி குற்றம் - காவல் ஆணையர் ,

பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை எழுதுவது தான் FIR,

குற்றவாளி என உறுதி செய்த பிறகே ஞானசேகரனை கைது செய்தோம் ,

ஞானசேகரன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தபோது செல்போனில் பேசியதாக கூறப்படும் தகவல்,

செல்போனில் யாரையோ சார் என அழைத்ததாக கூறப்படும் தகவல் தவறு காவல் ஆணையர்,

இந்த வழக்கை பொருத்தவரை ஞானசேகரன் ஒருவன் மட்டுமே குற்றவாளி -அருண்.


https://www.youtube.com/embed/KBoBdDi-8ag

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"காமுகர்களாக மாறிய காவலர்கள்" - நயினார் ஆவேசம்

0
2 mins agoshare
Kovai issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved