வணங்கான் திரைப்படம் இன்று வெளியாவதில் சிக்கல்,உலகம் முழுவதும் இன்று திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது,பணப்பிரச்சனை காரணமாக இதுவரை படம் தற்போது வரை எங்கும் வெளியாகவில்லை,படத்திற்கு பாக்கி இருப்பதால் இன்னும் ரிலீஸிங் ஆர்டர் கிடைக்கவில்லை.https://www.youtube.com/embed/8KMREyRUcR8