news-tamil-logo

3/22/2026, 8:47:01 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தொகை..வீட்டுவசதி வாரியத்திற்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு
tv

Also Watch

tv

Read this

30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தொகை..வீட்டுவசதி வாரியத்திற்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு

வீட்டுவசதி வாரியத்திற்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு

Posted on: Jan 28, 2025 12:30 PM

43

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
05

மதுரையில் வீட்டு வசதி வாரிய திட்டத்திற்கு 92 செண்ட் நிலம் கொடுத்த குடும்பத்தினர்,

ரூ.11 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு ரூ. 20 லட்சத்தை 30 ஆண்டுகளாக தரவில்லை எனப் புகார்,

சார்பு நீதிமன்ற உத்தரவுப்படி, நிலுவைத் தொகையை வழங்காததால் வீட்டுவசதி வாரிய பொருட்கள் ஜப்தி,

மதுரை SS காலனியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பொருட்கள் ஜப்தி,

மதுரை சார்பு நீதிமன்ற ஆணைப்படி கார்கள், டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஜப்தி.

https://www.youtube.com/embed/NfkKigy9Rh4


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கர” திரைப்படம்

0
3 mins agoshare
Kara








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved