செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக-வின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா,துவக்க விழா நடைபெற உள்ள விடுதி நுழைவாயில் எதிரே சாலையை மறித்து தடுப்பு,பொது சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றிய போலீசார்.