news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு

வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 11,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-31
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,670 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-01
ஒரு சவரனுக்கு 3,040 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 380 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-02
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 11,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் சரிந்த ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. காலையில் ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் மேலும் ஆயிரத்து 600 ரூபாய் குறைந்தது. ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 200 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஏப்ரல்-03
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,850 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-04
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 11,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
31 மார்ச் -  ரூ.1,09,360
01 ஏப்ரல் - ரூ.1,12,400
02 ஏப்ரல் - ரூ.1,11,600 காலை
02 ஏப்ரல் - ரூ.1,10,000 பிற்பகல்
03 ஏப்ரல் - ரூ.1,10,800
04 ஏப்ரல் - ரூ.1,11,600 இன்று 


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை - இபிஎஸ் பேச்சு

6
39 mins agoshare
இபிஎஸ் வாக்கு சேகரிப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved