சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் விலை உயர்வு,சவரனுக்கு ரூ.2,200 அதிகரித்து ரூ.74,320க்கு தங்கம் விற்கப்படுவதால் அதிர்ச்சி ,கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.9,290க்கு விற்பனையாகும் ஆபரண தங்கம்.