சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 சரிந்தது,ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 65,800-க்கு விற்பனை,ஒரு கிராம் ஆபரண தங்கம் 60 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 225 ரூபாய்க்கு விற்பனை,கடந்த 4 நாட்களில் ஆபரண தங்கம் சவரனுக்கு சுமார் 2500 ரூபாய் குறைந்துள்ளது.