தேவை ஏற்பட்டால் இந்தி அல்ல, எந்த மொழியையும் கற்போம் என சீமான் பேச்சு.ஆணவத்தால் இந்தியை திணிக்க முயன்றால் இந்தியா ஒன்றாக இருக்காது என்றும் எச்சரிக்கை..