சீமான் வீட்டை நோக்கி சென்ற தபெதிகவினரை கைது செய்த காவல்துறையினர்,குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்த காவல்துறையினர்,பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சை அடுத்து முற்றுகையிட முயற்சி,பெரியார் பற்றி கோஷமிட்டபடியே சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது,சீமான் வீட்டு முன்பு நாதகவினரும் திரண்டுள்ளதால் பதற்றம்.