நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கு சூடுபிடித்தது...இன்று காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு எச்சரித்த நிலையில், முடிந்ததை பார்த்துக் கொள்ளுமாறு காவல்துறைக்கு சீமான் சவால்..