news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மிகவும் வயதானவர்கள் பட்டியலில் இணைந்த மூதாட்டி... 114 வயதான 'ஷிகேகோ ககாவா' இணைந்துள்ளார்
tv

Also Watch

tv

Read this

மிகவும் வயதானவர்கள் பட்டியலில் இணைந்த மூதாட்டி... 114 வயதான 'ஷிகேகோ ககாவா' இணைந்துள்ளார்

ஜப்பான்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Japan

ஜப்பானின் நாரா மாகாணத்தைச் சேர்ந்த 114 வயதான 'ஷிகேகோ ககாவா' மிகவும் வயதானவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

114 வயதான மியோகோ ஹிரோயாசுவின் மரணத்தைத் தொடர்ந்து ஜாப்பானில் வாழும் வயதான நபராக இவர் மாறியுள்ளதாக ஜப்பானின் சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
8 hrs 42 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau