news-tamil-logo

3/22/2026, 9:50:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு ’மை லார்ட்’ என பெயர்.. ஜப்பான் படத்தை இயக்கிய ராஜூ முருகன் இயக்கியுள்ளார்
tv

Also Watch

tv

Read this

சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு ’மை லார்ட்’ என பெயர்.. ஜப்பான் படத்தை இயக்கிய ராஜூ முருகன் இயக்கியுள்ளார்

சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு ’மை லார்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது

Posted on: Jan 27, 2025 07:37 AM

74

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு ’மை லார்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. ராஜு முருகன் இயக்கிய ஜப்பான் திரைப்படம் தோல்வியடைந்ததை அடுத்து, நடிகர் சசிகுமாரை வைத்து அவர் புதிய படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், முதல் தோற்றப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
16 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved