கிளாம்பாக்கத்தில் இருந்து ஆட்டோவில் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை அளித்த சம்பவம்,பாலியல் தொல்லை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு மாவுக்கட்டு,ஒருவனுக்கு கை மற்றும் காலில் மாவுக்கட்டு, மற்றொருவனுக்கு கையில் மாவுக்கட்டு,கைது செய்ய சென்ற போது மாடியில் இருந்து குதித்ததால் காயம் என போலீசார் விளக்கம் .https://www.youtube.com/embed/ayXq7RJSYXY