news-tamil-logo

3/22/2026, 9:49:33 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அமைச்சர் MRK-க்கு பெரிய இடியை இறக்கிய ஐ-கோர்ட்
tv

Also Watch

tv

Read this

அமைச்சர் MRK-க்கு பெரிய இடியை இறக்கிய ஐ-கோர்ட்

அமைச்சர் MRK-க்கு பெரிய இடியை இறக்கிய ஐ-கோர்ட்

Posted on: Apr 25, 2025 08:17 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து,

ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில் விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் ,

2006-2011ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த போது சொத்து சேர்த்ததாக வழக்கு ,

ரூ.3 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பன்னீர்செல்வம், மனைவி, மகன் மீது வழக்கு,

குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை 6 மாதங்களில் முடிக்க கடலூர் நீதிமன்றத்திற்கு ஆணை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
15 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved