Also Watch
Read this
Posted on: Feb 05, 2025 08:51 AM
By: Srini Vasan

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் காவலர் ஒருவர் சிகிச்சைக்கு வந்த நபரிடம் ஆபாசமாக பேசி தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தற்காலிக காவலர் மகேஷ் இது போன்ற செயலில் ஈடுபட்ட நிலையில், அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved