அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழக அரசு குழு அமைப்பு ,தமிழக அரசு அமைத்துள்ள குழுவிற்கு 9 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது,தமிழக அரசு அமைத்துள்ள குழுவிற்கு பெரும்பாலான அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு,ஓய்வூதியத்திற்கு குழு அமைப்பது ஏமாற்று வேலை என அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு,திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக குழு அமைப்பதை ஏற்க முடியாது - அரசு ஊழியர்கள்.https://www.youtube.com/embed/KkizAfMrFLU