கேரளா பத்தனம் திட்டாவில் சிறுமி ஒருவரை 60 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்,5 ஆண்டுகளாக சிறுமியை 60 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்,13 வயதிலிருந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார்,சிறுமியின் புகாரை அடுத்து காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளதாக தகவல்,மேலும் 10-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் விசாரணை.https://www.youtube.com/embed/pEnut-TDlSE