Also Watch
Read this
By: Web Team

விஜய் ஆண்டனி நடித்துள்ள மார்கன் திரைப்படத்தின் முதல் ஆறு நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள படத்தை லியோ ஜான் பால் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனியின் உறவினர் அஜய் தீஷன் வில்லனாக அறிமுகமாகியுள்ளார்.
இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.