இறுதி வாக்காளர் பட்டியல் : காஞ்சிபுரம் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 11,92,194 வாக்காளர்கள்.காஞ்சிபுரம் வாக்காளர் பட்டியல் வெளியீடுஆலந்தூர்-2,96,052ஸ்ரீபெரும்புதூர்-3,75,921உத்திரமேரூர்-2,43,922காஞ்சிபுரம்-2,76,299 Related Link எத்தனை தொகுதிகள்.?வெளியே வந்ததும் ஜவாஹிருல்லா சொன்ன செய்தி