நடிகர் ஆசிஃப் அலி நடித்த சர்கீட் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆசிஃப் அலி நாயகனாகவும், திவ்யா பிரபா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படம், வரும் 8ம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் தமர் இயக்கிய இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்