விகடன் இணைய தளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளது,பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்ததாக அண்ணாமலை புகார் கடிதம்,பிரதமர் குறித்து வெவ்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட கார்டூன்களுடன் புகார்,மத்திய ஒலிபரப்புத்துறைக்கு அண்ணாமலை கடிதம் எழுதியிருந்த நிலையில் நடவடிக்கை,பிரதமர் மோடியை அவமானபடுத்தும் வகையில் கார்டூன் வெளியிட்டதால் முடக்கி நடவடிக்கை.https://www.youtube.com/embed/2Jqq2H_xBmw