சட்டமன்றத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக வேல்முருகன் விளக்கம்,தமிழை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசினேன் - வேல்முருகன்,நான் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு போராடி கொண்டிருக்கிறேன் - வேல்முருகன்,முதலமைச்சர் தவறாக புரிந்து கொண்டு பேசி இருக்கிறார் - வேல்முருகன்,நான் அதிகபிரசங்கி தனமாக பேசியதாக முதலமைச்சர் கூறியது வருத்தமளிக்கிறது - வேல்முருகன்.