சென்னை கிளாம்பாக்கத்தில் வடமாநில சிறுமி ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல்,கைது செய்யப்பட்ட இருவரை 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு,21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவு,இருவருக்கும் உடல்நலக்குறைவு-ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் பிரிவில் அனுமதிக்க ஆணை.https://www.youtube.com/embed/izKGwOx38X8