கேரளாவின் கோட்டயம் அருகே சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கடையினுள் புகுந்த கார்,எரிமேலியில் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்றவர்கள் மீது மோத வந்த கார்,மோத வந்த காரிடமிருந்து காயமின்றி நல் வாய்ப்பாக தப்பிய 3 பெண்கள் - சிசிடிவி.