எங்கள் கணக்கை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என இபிஎஸ் பதில்,அதிமுகவின் கணக்கை யாரோ போடுகிறார்கள் என பேசிய தங்கம் தென்னரசுவுக்கு பதில்,கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு - எடப்பாடி பழனிசாமி,அதிமுக ஒரு போதும் தன்மானத்தை இழக்காது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்,திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு - இபிஎஸ்.